இதுவரை நாம் கண்ட எல்லா தமிழ் பாடல்களும் கிடைத்தற்கறி யவை எல்லை யில்லா பக்தியை தன்னகத்தே கொண்ட பாடல்கள் . பாடும்பொழுதே நமக்கு கண்ணீரை வரவழைக்க கூடியவை . பாடியவர்களும் தான் பாடிய தெய்வத்துடன் ஐக்கியமாகி தன்னை மறந்த நிலையில் பாடிய பாடல்கள் . அத்தகைய பாடல்கள் இனி காண்பது அரிது
.சங்கீத மும்மூர்த்திகளூக்கு பின் வந்த சாகித்யகர்த்தாக்கள் பாடல்களில் பக்தி முக்கிய அம்சம் . ஆனால் முன்னவர்கள் பாக்களில் இருந்த ஆழ்ந்த பகவத் ஈடுபாடு எதிர்பார்பதற்க்கில்லை
.சங்கீத மும்மூர்த்திகளூக்கு பின் வந்த சாகித்யகர்த்தாக்கள் பாடல்களில் பக்தி முக்கிய அம்சம் . ஆனால் முன்னவர்கள் பாக்களில் இருந்த ஆழ்ந்த பகவத் ஈடுபாடு எதிர்பார்பதற்க்கில்லை
No comments:
Post a Comment