கோபால கிருஷ்ண பாரதி தஞ்சை ஜில்லா நரிமணம் கிராமத்தில் 1811ல் பிறந்தார் . அவருடைய முன்னோர்கள் சம்ஸ் க்ரிதம் ,சங்கீதம் இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்கள் .அவரும் சிறுவயது முதலே கர்நாடக .ஹிந்துஸ்தானி சங்கீதங்களிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் .பலவாராக கேட்டறிந்து கற்றார்.
No comments:
Post a Comment