இந்த நந்தன் சரிதம் வெகுவாக புகழ் பெற்றது . அதில் சில பாடல்கள் அபூர்வ ராகங்களில் அமைக்க பட்டிருக்கின்றன . இந்த பாடல்கள் திரைப்படம் மேடை நாடகம் , கச்சேரிகள் என்று பலவாறாக புகழ் பெற்றன . இன்னும் பாடப்படுகின்றன . இவர் பாடல்களில் ( கோபாலக்ருஷ்ண ) என்ற முத்திரை காணாலாம் '
ஒரு சமயம் இவர் த்யாகப்ர்ம்மத்தை காண சென்ற போது அங்கு ஆபோகியில் ஒரு பாடல் காதில் விழ அவர் அங்கேயே சபாபதிக்கு என்ற ஆபோகி பாட்டை பாடியதாக கூறபடுகிறது
ஒரு சமயம் இவர் த்யாகப்ர்ம்மத்தை காண சென்ற போது அங்கு ஆபோகியில் ஒரு பாடல் காதில் விழ அவர் அங்கேயே சபாபதிக்கு என்ற ஆபோகி பாட்டை பாடியதாக கூறபடுகிறது
No comments:
Post a Comment