Thursday 27 December 2012

இப்பொழுது   திவ்யப்ரபந்தம்   கிடைத்த   வரலாறு   காண்போ ம் .  இவை   நாலாயிரம்    பாக்கள்   கொண்டது .  இவை   பன்னிரண்டு  ஆழ்வார்களால்   பாட   பெற்றவை . எல்லோரும்   சம காலத்தில்   வாழ்ந்தவர்கள்   அல்ல .மிக   சிறப்பு   பெற்ற   நம்மாழ்வார்   3000  ஆண்டுகளுக்கும்   முன்பு   வாழ்ந்தவர் .  பெரும்   ஞாநி .  இவர்   பிறந்த   உடனேயே   ஒரு   கோவில்   புளியமரத்தின்   பொந்தில்   தவழ்ந்து   சென்று  த்யா   ன த்தில்   அமர்ந்தார் ,  அவர்   அப்படி   அமர்ந்த   இடம்   ஆழ்வார்திருனகரி   ஆகும்