நந்தனார் தாழ்ந்த குலத்தை சேர்ந்தவர் . அவர் சிவ பெருமான் மேல் ஆழ்ந்த பக்தி கொண்டு மார்கழி திருவாதிரை அன்று தில்லை சென்று அம்பலவாணனை தரிசிக்க அடங்கா ஆவல் கொண்டார் .ஆனால் அவ்வாசை நிறைவேர மேல் ஜாதிகா ரர்களால் பெரும் எதிர்ப்பை காண வே ண்டி இருந்தது . நந்தனார் தில்லை நாதனை வேண்ட , அவர் இவனை கோவிலுக்கு வரவழைத்து தன்னுள் சேர்த்துக்கொண்டார் . இது வே நந்தனார் சரிதம் .
No comments:
Post a Comment