கோபாலக்ருஷ்ண பாரதி ஆனந்த தாண்டவபுரத்திற்கு குடிபெயர்ந்தார் . அங்கு கோவிந்த யதி என்பவரிடம் வேதம் பயின்றார் . அவர் யோகம் , த்யானாம் என்று ஒரு தவ வாழ்வே வாழ்ந்தார்.ஜாதி ,மத இன வேறுபாடே அவர் பார்க்கவில்லை . எல்லோரும் அவருக்கு சமம் . அவர் திருநீலகண்டர் வாழ்க்கையை கதா காலக்ஷேபமாக இயற்றினார் . திருநீலகண்டர் தாழ்ந்த குலத்தவன் என்பதால் பெரும் எதிர்ப்பு எழுந்தது .
No comments:
Post a Comment