அந்த பாடல்கள் நம்மையும் உருக வைக்கும் . அவ ருக்கு மானிட குருவாக வழி காட்டியவர் பாஸ்கரராயர் என ரூ சொல்லப்படுகிறது .அபூர்வ ராகங்கள் , அபூர்வ எடுப்புகள் ,பாடல் நடுவில் மத்யம காலத்தில் சரணங்கள் என புதுமைகள் பல இவர் பாடல்களில் காணலாம்.
No comments:
Post a Comment