ஊததுகாடு வேங்கடகவி என்ற ம ஹான் தமிழ் நாட்டில் ஊத்துகாடு கிராமத்தில் (1700-1765) ல் வாழ்ந்தவர் . அவர் பெற்றோருக்கு ஐந்து குழந்தைகளில் மூத்த மகனாக பிறந்தார் .
அவர் குடும்பம் மன்னார்குடியை சுற்றி சில கிராமங்களில் வாழ்ந்து பிறகு ஊத்துகாடு கிரா மத்த்தில் குடியேறினர் . வேங்கட கவியின் இயற்பெயர் வேங்கடசுப்பையர் . அவருக்கு சிறு வயது முதலே சங்கீதத்தில் மிகுந்த ஆர்வம் . நல்ல குருவை தேடி அலைந்தார் . குரு கிடைக்காமல் மனம் நொந்த அவர் அந்த ஊர் காளீங்க நர்த்தன கிருஷ்ணர் கோவிலை அடைந்தார்

No comments:
Post a Comment