இவருடைய தாய்தந்தையர் முருகனை பக்தியுடன் பிரார்த்தித்து அவனருளால் பிறந்தவர் கோடீஸ்வரன் . சிறு வயது முதலே அவர் தமிழ் , சம்ஸ்க்ருதம் இரு பாஷை களிலும் தேர்ச்சி பெற்று விளங்கினார் .12 வய திலேயே மதுரகவி பாரதியுடன் மிக அறிவுபூர்ந்த தர்க்கங்களில் ஈடுபடுவாராம் . கவிதை , சங்கீதம் இவைகளிலும் தேர்ச்சி பெற்று விளங்கினாராம் .சிறு வயதிலேயே தன் இஷ்ட தெய்வங்களான மீனாட்சி அம்மை , முருகன் பேரில் பாடல் புனைய தொடங்கினாராம் .
No comments:
Post a Comment