அந்தாதி ,திருமாலை மாற்று ,என்று பாடல் தொகுப்புகள் உள்ளன .அந்தாதி என்றால் தொகுப்பில் முதல் பாட்டின் கடைசி வார்த்தை தொகுப்பின் அடுத்த பாட்டின் முதல் வார்த்தையாக இருக்கும் . எல்லா பாடல்களும் அவ்வாறே வரும் . இப்படி 100 பாடல்கள் கொண்டது நூற்றாந்தாதி . உதாரணமாக பொ ய்கைஅழ்வார், பூதத்தாழ்வார் , பேயாழ்வார் பாடிய மூன்று நூற்றாந்ததிகள் திருமழிசைபிரான் பாடிய நான்முகன் திருவந்தாதி அபிராமிபட்டர் பாடிய அபிராமியநதாதி இவையாகும் ,
No comments:
Post a Comment