இவ்வாறு முத்துதாண்டவர் தன் இசை வாழ்க்கையை தொடங்கினார் . அவர் நடராஜரிடம் அலாதி ஈடுபாடு கொண்டதாக தெரிகிற்து . ஒரு நாள் அவர் கோவிலுக்கு செல்லும்போது கொள்ளிடம் கரைபுரண்டு ஓட அவர் கரையில்
நின்று தன்யாசியில் (காணாமல் வீணே காலம் கழித்தேனே ) என்றூ மனமுருக பாட , த்ண்ணீர் வழி விட்டதாக கூற்ப்படுகிறது . துரதிஷ்டவசமாக இவர் பாடல்கள் மிக சிலவே கிடைக்க பெற்றன .அருமருந்து ஒன்று தனி மருந்து (மோகனம் ) பேசாதே நெஞ்சமே (தோடி ),தெருவில் வரானோ (கமாஸ் ) சேவிக்க வேண்டும் (ஆந்தோளிகா )

No comments:
Post a Comment