அருணாஆசலகவிரா யர் தஞ்சையில் பெரிய இசை குடும்பத்தில் பிறந்தார் . தஞ்சை அரசனால் கௌரவிக்க பட்ட குடும்பம் ஆதலால் இவர் சாகித்தியங்கள் நிறைய பாதுகாக்க பட்டன .இவருடைய ராம காவியம் தமிழில் மிக பிரபலம் . இவர் சாகித்தியங்களுக்கு இவருடைய சிஷ்யர்கள் இசை அமைத்ததாக சொல்லப்படுகிறது . இவர் பாடல்களில் நிறைய பழமொழிகள் காணப்படுவதாக சொல்லப்படுகிறது .(பழம் நழுவி பாலில் விழுந்தார்போலாச்சே ) ராமனுக்கு மன்னன் முடி என்னும் பதம் .ஒரு சிறிய உதாரணம் . இவர் ராமநாடகம் ஸ்ரீரங்கம் கோயிலில் அரங்கேறியதாக கூறப்படுகிறது . ராம நாடகம் தவிர ஹனுமான் பிள்ளைத்தமிழ் மற்றொரு தொகுப்பு .
No comments:
Post a Comment