''பாஞ்சாலி சபதம் '' பெண்மைக்கு இழைக\ப்பட்ட அநீதியை சாடி பாடுகிறார் .பராசக்தியை பல ரூபங்களில் வணங்குகிறார் .கண்ணனை கண்ணம்மா வாக பெண்ணுருவம் கொடுத்து காதல் உருக பாடுகிறார் .''தீர்த்த கரையினிலே , காக்கை சிறகினிலே , கண்ணன் மனநிலை '' என அநேக பாடல்கள் . தீக்குள் விரலை வைத்தால் உன்னை தீண்டும் இன்பம் தோன்றுது என்கிறார் . இவரின் எந்த ஒரு பாடலிலும் தீவிர துடிப்பும் எதையும் உடனே சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகமும் தெரியும் .
No comments:
Post a Comment