'காக்கை குருவி எங்கள் ஜாதி . நீள்கடலும் ,மலையும் எங்கள் கூட்டம் .நோக்கும் திசையெல்லாம் நாம் ' இதில் சேதன அசேதன படைக்கப்பட்ட அனைத்தையும் நேசிக்கும் அவர் மன பாங்கை காண முடிகிறது . 'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் .' என்று குரல் கொடுக்கும் போது அவருடைய மனித நேயம் காண்கிறோம் .
No comments:
Post a Comment