சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன் |
சோழநாட்டில் திருவாக்கூர் என்றொரு தலம் . அங்கு அந்தணர் குலத்தில் பிறந்த சிறந்த சிவபக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார் . அவருக்கு சிறப்புலியார் என்பது பெயர் . அவர் சிவனடியார்களிடம் பெரும் மரியாதை வைத்திருந்தார் அவர்களை அன்புடன் வரவேற்று தம் இல்லத்தில் இருத்தி அமுது படைப்பதுடன் அவர்கள் தேவை அறிந்து அவர்கள் உபயோகத்திற்காக பொருள்கள் அனைத்தும் வழங்குவார் . சதா பஞ்சாக்ஷரம் ஓதிக்கொண்டே . இருப்பார் . பலகாலம் தொண்டுகள் பலபுரிந்து பெயருக்கு ஏற்றவாறு சிறப்போடு வாழ்ந்து பின் சிவனடி சேர்ந்தார் .

No comments:
Post a Comment