அம்பரான் சோமாசிமாறனுக்கும் அடியேன் |
சோழ நாட்டில் திரு அம்பர் என்றொரு ஊர் . அங்கு
சோமாசிமாறர் என்றொரு அந்தணர் வாழ்ந்து வந்தார் . அவர் சிறந்த சிவபக்தர் . சிவனடியார்களிடம் மிகுந்த பக்தி கொண்டவர் . அடியார்க்கு அடியாராக தம்மை எண்ணிக்கொண்டு அவர்களுக்கு சேவை செய்து வந்தார் . பஞ்சாக்ஷ்ரத்தை சதா ஓதிக்கொண்டிருப்பார் . அடியார்களிடம் எந்த பேதமும் பார்க்க மாட்டார் . எல்லோரையும் சிவ சொரூபமாகவே பார்ப்பார் . மலர்ந்த முகத்தோடு வரவேற்று அமுது படைத்து மகிழ்விப்பார் . தம்பிரான் தோழனான சுந்தரர் பெருமையை கேள்விப்பட்டு அவர்மீது அளவிலா பக்தி கொண்டு ஆரூர் சென்று அவருக்கு தொண்டுகள் பல புரிந்தார் . முடிவில் ஈசன் திருவடி அடைந்தார் .

No comments:
Post a Comment