வார் கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்
திருச்சங்கமங்கை எனும் ஊரில் வேளாளர் குலத்தில் பிறந்த ஒருவர் வாழ்ந்து வந்தார் . அவருக்கு ஒரே லக்ஷியம் பிறப்பு இறப்பு இல்லாத நிலை அடைய வேண்டுமென்பதே . அதற்காக ஊர் ஊராக சென்று பல சமய நூல்களை அலசி ஆராய்ந்தார் . அப்படி ஆராயும்போது காஞ்சி அடைந்து பௌத்த சமயத்தில் சேர்ந்து சாக்கியனாகி புத்த சமயத்தை ஆராய்ந்தார் . அவருக்கு அதிலும் மன அமைதி கிடைக்க வில்லை . கடைசியாக சிவபெருமான் அருளால் ஈசன் காலை பற்றித்தான் தன்னுடைய எண்ணம் நிறைவேறும் என்று முடிவுக்கு வந்தார் . அவர் தன் கோலத்தை மாற்றவில்லை . ஐயனுக்கு எல்லா தோற்றமும் சமமே மனம் அவரிடம் லயித்தால் போதுமென்று முடிவு செய்தார் . சிவலிங்கத்தை தரிசிக்காமல் உணவு உண்பதில்லை என்று முடிவு செய்தார் . அந்த வைராக்கியத்தில் உறுதியாக இருந்தார் .

No comments:
Post a Comment