சாத்தனார் சிவலிங்கத்தை தேடி கடைசியில் ஈசன் அருளால் அருகில் ஒரு லிங்கத்தை கண்டுபிடித்தார் . அவருக்கு ஆனந்தம் தாளவில்லை , மகிழ்ச்சியி, மகிழ்ச்சியில் கூத்தாடினார் . கீழே கிடந்த சிறு சிறு கற்களை வீசி லிங்கத்தின் மேல் எறிந்து கல்லால் அருச்சனை செய்து ஆனந்தம் அடைந்தார் . பித்தனைப்போல் கூத்தாடினார் . தாம் கல்லால் அர்ச்சனை செய்ய தூண்டப்பட்டது எவ்வாறு என்று யோசித்தார் . ஐயன் சித்தம் அதுதான் இருக்கும் என்று மனசமாதானம் அடைந்தார் . இனியும் அவ்வாறே செய்ய முடிவு செய்தார் .
No comments:
Post a Comment