செம்மையே திருநாளை போவார்க்கும் அடியேன் !
சோழ நாட்டில் கொள்ளிடை நதி கரையில் ஆதனுர் என்றொரு கிராமம் ஊருக்கு வெளியே புலையர்கள் வசிக்கும் சேரி . அவர்கள் குலத்தில் பிறந்தவர் நந்தனார் . அவருக்கு சிவபெருமானிடம் அளவு கடந்த பக்தி . அவர் சிவன் கோயில்களுக்கு பேரிகை, நகரா முதலிய வாத்தியங்களுக்கு தோலும் யாழ் , வீணை போன்ற வாத்தியங்களுக்கு நரம்பும் ,எம்பெருமானுக்கு கோரோசனையும் கொண்டு போய் கொடுப்பார் . ஆனால் இவை எதற்கும் ஊதியமே பெறமாட்டார் .

No comments:
Post a Comment