திருக்குறிப்பு தொண்டர்தம் அடியார்க்கு அடியேன் |
தொண்டை மண்டலத்தில் உமை அன்னை ஐயனை குறித்து தவமிருந்து பிறகு ஈசனுடன் கொலுவிருக்கும் பெருமைமிக்க தலம் காஞ்சிபுரம் . அங்கு சலவை தொழில் செய்யும் ஒருவர் வாழ்ந்து வந்தார் . அவர் சிறந்த சிவபக்தர் . சிவனடியார்களுக்கு சேவை செய்வதை லட்சியமாக கொண்டு இருந்தார் . அவர்கள் வஸ்திரங்களை வெள்ளாவியில் போட்டு நன்றாக சலவை செய்து கொடுப்பார் . அவர்கள் சொல்வதற்கு முன்பே அழுக்கான உடைகளை தானே எடுத்து சென்று சலவை செய்து கொண்டுவந்து கொடுப்பார் . தங்கள் குறிப்பறிந்து அவர் செய்யும் சேவையால் மகிழ்ந்து அவர்கள் இவருக்கு திருக்குறிப்பு தொண்டர் என்றே பெயரிட்டனர் .

No comments:
Post a Comment