இவ்வாறு தன் மீது கொண்ட அளவற்ற பக்தியால் தன் அடியார்களுக்கு குறிப்பறிந்து அவர் செய்யும் சேவையால் மனம் மகிழ்ந்த ஈசன் அவர் பெருமையை உலகுக்கு எடுத்து காட்டி அவரை ஏற்றுக்கொள்ள எண்ணம் கொண்டார் . ஒரு வயோதிகராய் அழுக்கு துண்டை போர்த்திக்கு கொண்டு ஒரு மழை நாளில் அவர் முன் சென்றார் . அந்த வயோதிக சிவனடியாரை அக்குளிரில் அத்தகைய கந்தல் போர்வையுடன் பார்த்த தொண்டரின் மனம் வேதனையில் துவண்டது . அவர் முன் சென்று பணிவோடு நின்றார்
No comments:
Post a Comment