கடவூரில் கலையன் தன் அடியார்க்கு அடியேன் |
சோழநாட்டில் திருக்கடவூரில் ஒரு அந்தணர் வாழ்ந்து வந்தார் . அவருக்கு அவர் பெற்றோர் கலயன் என்ற அவ்வூர் பெருமானின் திருநாமத்தையே வைத்திருந்தனர் . அவர் சிவபெருமானிடம் அலாதி பக்தி வைத்திருந்தார். அவர் தினமும் குங்கிலிய தீபம் ஈசனுக்கு இடும் பணியை வாடிக்கையாக கொண்டிருந்தார் .
No comments:
Post a Comment