அமிர்தமாய் ருசித்த அவ்வுணவை உண்ட சுந்தரர் கை அ லம்பிக்கொண்டு தம் நன்றியை தெரிவிக்க திரும்பினார் . ஆனால் அந்த அந்தணரையோ அல்லது அவர் கொண்டு வந்த பாத்திரத்தையோ காணாமல் திகைத்து இந்த முறையும் தமக்கு தக்க தருணத்தில் உணவளித்து தம்மை காத்தது ஐயனே என்பதை உணர்ந்து நெகிழ்ந்து போன சுந்தரர் அவர் கருணையை நினைத்து கண்ணீர் மல்க பதிகம் பாடி தம் நன்றியை தெரிவித்து கொண்டு அன்று அங்கு தங்கி மறுநாள் காஞ்சி நோக்கி புறப்பட்டார் .
No comments:
Post a Comment