சிறிது காலம் சென்றபின் சுந்தரர் சேரமானாரை காணும் ஆவலுடன் சேரநாடு செல்கிறார் .அங்கு சில காலம் தங்கியபின் கைலாயம் நினைவு வர அங்கு செல்ல அவர் மனம் மிக ஆவல கொள்கிறது .அவர் திருவஞ்சை களம் சென்று ஈசனிடம் தன் ஆவலை பாடுகிறார் . ஈசன் அறியாதது உண்டா ?
No comments:
Post a Comment