முதுவாய் ஓரி கதற முதுகாட்டெரி கொண்டாடல் முயல்வானே
மதுவார் கொன்றை புதுவீசூடும் மலையான் மகள் தன் மணவாளா
கதுவாய் தலையிற் பலி நீ கொள கண்டால் அடியார் கவலாரே
அதுவே ஆமாறிதுவோ கச்சூர் ஆலக்கோயில் அம்மானே |
சுந்தரர் பரிவாங்களுடன் திருக்கச்சூர் அடைந்த போது பசி மிகுதியால் களைத்திருந்தனர் . அவர்கள் பசியை போக்க ஈசன் அந்தணர் உருவில் வந்து அங்குள்ள வீடுகளில் பிக்ஷை வாங்கி அவர்களுக்கு அன்னமிட்டு மறைந்து போனார் . வந்தது ஈசன் என்பதை உணர்ந்த சுந்தரர் மெய் சிலிர்த்து பாடிய பாடலே இந்த பாடல் .

No comments:
Post a Comment