சுந்தரர் கலிகாமனார் வீட்டை அடைகிறார் . பண்பு மிக்க அவர் மனைவி பெரும் சிவ பக்தரான அவரை உபசரிப்பதே கடமை என்று கணவன் மறைந்ததை மறைத்து சுந்தரரை வரவேற்கிறாள் . சுந்தரர் கலிகாமரை காண வெண்டும் என்று வலியுருத்தையதால் வேறு வழியின்றி நடந்த உண்மையை கூருகிறாள் . மனம் மிக நொந்த சுந்தரர் தானும் வாழ விரும்பாமல் தன்னை மாய்த்துக்கொள்ள முனைகிறார் . அப்போது ஈசன் கலிகாமரை பிழைக்க வைத்து அவராலேயே சுந்தரரை அப்பாவ காரியத்தை செய்யாது தடுக்கிறார் .
No comments:
Post a Comment