ஏயர்கோன் கலிகாமன் எனும் மற்றொரு சிறந்த சிவதொண்டர் திர்புன்கூர் எனும் இடத்தில் வாழ்ந்து வந்தார் . அவரும் அவர் மனைவியும் சிவபெருமானிடத்தில் பெரும் பக்தி கொண்டவர்கள் . சுந்தரருக்காக ஈசன் திருவாரூர் வீதியில் நடந்து பரவையார் வீட்டிற்கு தூது சென்றதை கேள்வியுற்று பெரும் அதிர்ச்சி அடைந்தனர் . சுந்தரர் மீது அளவு கடந்த ஆத்திரம் அடைந்தனர் . ஈசன் மீதும் கோபம் கொண்டனர்
No comments:
Post a Comment