இதுவரை சுந்தரர் வரலாறு கண்டோம் .சுந்தரர் பக்தி மிக உயர்ததானாலும் ஈசன் அவர் மீது காட்டிய பரிவு நம்மை அதிசயிக்க வைக்கிறது . சுந்தரர் பசியோடு வந்தபோது சிறு அந்தணர் உருவில் அங்குள்ள அந்தணர் வீடுகளில் உஞ்சவ்ருத்தி செய்து அவருக்கு உணவு படைத்த விந்தையை என்ன சொல்ல ? ஸ்ரீமன் நாராயணானாலும் காணமுடியாததும் ,அண்ட சராசரங்களையும் ஆட்டுவிக்கும் நடனமாடும் பாதங்களால் திருவாரூர் வீதிகளில் சுந்தரருக்காக தூது நடந்த விந்தை தான் என்னவென்று சொல்வது ? ஈசனின் கருணைக்கு எல்லை ஏது ? சுந்தரும் இரண்டு பெண்களை மணந்து இல்லறம் நடத்துபவரும் ஈசன்மேல் அளவு கடந்த பக்தி செலுத்த முடியும் என்று உணர்த்துகிறார் .அதேபோல் ஈசனும் தனக்கு எத்தனை அன்பனானாலும் தவறு செய்தால் தண்டனை நிச்சயம் என்பதை உணர்த்த சுந்தரர் செய்த சத்தியத்தை மீறியதும் கண்களை பறிக்கிறார் . இதனால் சுந்தரர் வரலாறு பெரிய புராணத்தில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது . அவர் 39000 பதிகங்கள் பாடியதாக சொல்லப்பட்டாலும் நமக்கு கிடைத்தவை 1000 பதிகங்களே .
I would be grateful if you can kindly relate me that story when Lord Shiva took the form of a brahmin to feed Sundarar through the poem.
ReplyDeleteThank you for making me understand Sundarar clearly. I have Periya puranam story but you have given clearer and larger details.
ReplyDeletethank you very much for your comment. I have narrated both incidents in my april 1 blog. sundarar's song to express his heartfelt gratitude in my blog .
Deletelalitha
Thank you Madam. You opened my eyes to the previous details. I am reading them and your other previous posts.
DeletePlease do enlighten me to read about all the Nayanmaars.
Thank you once again
Lakshm,
DeleteI started this blog in 2012 as tamilisai starting from thevaram pabantham etc. upto recent tamil authors. after finishing that. I started with thevaram after givingsome details about saivam. I wrote about
sambandar and Appar before wreiting about sundarar. so please go
through all my earliar blogs numbering about 230. and then read
sundarar.
lalitha