அலைமலிந்த புனல் மங்கை ஆனாயருக்கு அடியேன் |
மழ நாட்டில் திருமங்கலம் எனும் ஊரில் ஆயர் குலத்தில் பிறந்தவர் ஆனாயர் என்பவர். அவர் ஆயர்குலத்தின் தலைவர் . சிறந்த சிவபக்தர் . பஞ்சாக்ஷ்ரத்தை சதா உச்சரிப்பவர் . தினந்தோறும் மாடுகளையும் கன்றுகளையும் மேய்வதற்கு ஒட்டி சென்று வருவார் .அவர் இசையிலும் தேர்ந்தவர் . புல்லாங்குழலில் பஞ்சாக்ஷரத்தை தன்னை மறந்து வாசித்து கொண்டே இருப்பார் . அவர் இசையில் மயங்காதவர் கிடையாது . வழக்கம் போல் ஒரு நாள் அவர் ஆவினங்களை மேய்த்து கொண்டு வனம் சென்றார் . அங்கு பூத்து குலுங்கும் ஒரு புன்னை மரத்தை கண்டார் . அவருக்கு உடனே சடையுடைய சிவபெருமான் நினைவே எழுந்தது . உடனே குழலை எடுத்து பஞ்சாக்ஷரத்தை பண்ணோடு இசைக்க தொடங்கினார் .

No comments:
Post a Comment