மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன் |
மதுரை மாநகரில் மூர்த்தி என பெயர் கொண்ட ஒரு சிறந்த சிவபக்தர் வாழ்ந்து வந்தார் . வணிகர் குலத்தில் பிறந்த அவர் சுந்தரேச பெருமானிடம் அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார் . பகவானுக்கு சந்தனகாப்பு சாற்றுவது பெரும் புண்ணிய காரியமாக சாஸ்த்திரங்கள் சொல்வதை உணர்ந்து அத்தொண்டை மிக விரும்பி மேற்கொண்டார் . தினந்தோறும் பகவானுக்கு சாற்ற சந்தனம் அரைத்து கொடுக்கும் பணியை தவறாமல் செய்து வந்தார் .இவ்வாறு நடந்து கொண்டிருந்த காலத்தில் கர்நாடக மன்னன் பாண்டிய நாட்டை கவர எண்ணி பெரும் படையுடன் போருக்கு வந்தான் . பாண்டிய மன்னன் கர்நாடக படையுடன் போரிட முடியாமல் தோற்று போனான் . பாண்டிய நாடு கர்நாடக மன்னன் வசம் ஆயிற்று . கர்நாடக மன்னன் சமண மதத்தை ஏற்றுக்கொண்டவன் . அவன் சைவர்களை கொடுமை செய்ய ஆரம்பித்தான் .

No comments:
Post a Comment