அல்லி மென் முல்லையந்தார் அமர் நீதிக்கு அடியேன் !
காவேரி தீரத்தில் குடந்தைக்கு அருகே பழையாறை என்னும் ஊரில் பெரும் சிவபக்தர்களான வணிக குளத்தில் பிறந்தவர் அமர் நீதியார். சிவபெருமானிடத்தில் அளவற்ற பக்தி கொண்ட இவர் தரும நெறி தவறாமல் வாழ்ந்து வந்தார் . மக்களுக்கு தேவையான பொருள்களை மொத்தமாக வாங்கிவந்து அவைகளை மிகுந்த குறைந்த லாபத்திற்கு விற்று வந்தார் . அதனால் அவர் பெருமை அக்கம் பக்கத்து ஊர்களிலும் பரவி அவர் வியாபாரம் வெகுவாக பரவியது . அமர் நீதியாருக்கு சிவனடியார்கள் பால் மிகுந்த பக்தி . அவர்களுக்கு அமுதளிப்பதை பெரும் பாக்கியமாக கருதினார் .

No comments:
Post a Comment