விரிபொழில்சூழ் குன்றையார் விறண்மிண்டற்கு அடியேன் !
பரசுராம க்ஷேத்திரமான மலை நாட்டில் திருச்செங்குன்று எனும் ஊரில் வேளாளர் குலத்தில் பிறந்தவர் விறன்மிண்டர் . சிறு வயது முதலே சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார் . தினமும் சிவாலயம் செல்வதையும் அவர் நாமங்களை சதா உச்சரிப்பதையும் தவறாமல் செய்து வந்தார் . வயது ஏற ஏற அவர் பக்தியும் வளர்ந்தது . சிவனடியார்கள் மீது மிகுந்த பக்தி கொண்டு அவர்களுக்கு தொண்டு செய்வதை தன் கடமையாக கொண்டார் . சிவபெருமானுக்கு தன்னை தொழுபவர்களை விட தன் அடியார்களை தொழுபவர்கள் மீது கருணை அதிகம் என்பதை அவர் உணர்ந்திருந்தார் . அடியார்களை கண்டு விட்டால் அவர்களை தொழுத பின்பே ஈசனை தொழுவார் .

No comments:
Post a Comment