இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்||
காவிரி நதி கடலோடு சங்கமமாகும் இடத்தில் அமைந்திருக்கும் நகரம்
காவிரிப்பூம்பட்டினம் ஆகும் . அங்கு வணிகர் குலத்தில் பிறந்தவர் இயற்பகை நாயனார் ஆவர் . பரம்பரையாக பெரும் செல்வம் படைத்தவர்கள் . வணிக குலத்திற்கு இவரே தலைவர் ..இத்தனை செல்வம் படைத்தும் அவருக்கு அதில் பற்றில்லாமல் வாழ்ந்தார் .ஈசனிடம் அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார் . சிவனடியார்கள் யார் எதை யாசித்தாலும் மறுக்காமல் வழங்கும் வழக்கத்தை ஒரு தவமாக கடைப்பிடித்து வந்தார் .சிவபெருமானை தவிர வேறு எதிலும் பற்று அற்றவராக பெயருக்கு ஏற்றவாறு இயற்கைக்கு புறம்பாக வாழ்ந்து வந்தார் .

No comments:
Post a Comment