மாற னாரின் மனைவியும் அவரைப்போலவே அதிதிகளை மகிழ்விப்பதில் துளியும் அலுப்பில்லாமல் அவருக்கு ஏற்றபடியே இணைந்து செயலாற்றி வந்தார் . வந்தவர்களுக்கு அறுசுவை உணவை அளிப்பதில் தவறியதே இல்லை ...ஈசன் தன் அடியார்களுக்கு இவர்களின் சேவையை கண்டு மிக்க மகிழ்ச்சி கொண்டார் . இவர்கள் தன்னை வந்தடையும் மார்க்கத்தை காண்பிக்க தன் சோதனையை துவக்கினார் . சோதனைக்கு பின் தானே சாதனை .
No comments:
Post a Comment