இவ்வாறு இயற்பகையார் இயற்பகை நாயனார் ஆகிறார் . இந்த வரலாறு மூலம் நாம் காணும் வியக்க வைக்கும் செய்தி ஈசன் தன் அடியானின் பெருமையை உலகறிய வைக்க தன்னை எத்தனை தாழ்த்தி கொள்கிறார் என்பதுதான் . எத்தனை கீழ்த்தர செயல்கள் செய்யவும் தயங்குவதில்லை என்பதை காண்கிறோம் . ஜனங்களின் கல்லடி கூட தாங்க தயக்கமில்லை . காண தேகம் புல்லரிக்கிறது .பக்தன் ஐயனுக்காக எதையும் செய்ய துணிவதை காண்கிறோம் .. இவ்வாறு சில சரிதைகளில் ஈசன் பக்தனுக்காக எதையும் செய்வதை காண்கிறோம் .''ஈசன் தொண்டரத்தம் உள்ளத்து ஒடுக்கம் . தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே ''
No comments:
Post a Comment