மாணிக்கவாசகர் தம் புனித பயணம் தொடங்கி திருப்பெருந்துறை ,உத்திரகோசமங்கை .திருவாரூர் ,திருவிடைமருதூர் ,சீர்காழி ,திரு அண்ணாமலை என்று எல்லா தலங்களையும் தரிசித்து தேனினிய திருவாசகங்கள் பாடிக்கொண்டே தில்லையை அடைகிறார் . அங்கு தில்லை கூத்தனிடம் மனம் பறிகொடுத்து அங்கேயே ஒரு மடம் நிறுவி அதிலேயே தங்கி விடுகிறார் .
No comments:
Post a Comment