மாணிக்கவாசகரின் பக்தி வியக்கத்தக்கது . தன் குருவைத்தவிர வேறு எந்த சிந்தனையும் அவருக்கு இல்லை .அவர் சொல்லே வேதவாக்கு . அதன் விளைவை பற்றி அவருக்கு எவ்வித கவலையும் இல்லை . சரணாகதி நிலை .ஈசனும் அவருக்கு தீக்ஷை கொடுத்துவிட்டு சென்று விட்டார் . அவரால் உலகுக்கு கிடைக்க வேண்டிய பொக்கிஷம் கிடைக்கும் வரை அவர் வாழ வேண்டுமே . அவருக்காக மெய்சிலிர்க்க வைக்கும் திருவிளையாடல்கள் ஆட வெண்டும் அல்லவா ? மாணிக்கவாசகர் குரு சொற்படியே மன்னனிடம் சென்று அந்த மாணிக்கத்தை கொடுத்து ஆவணி மூலம் அன்று குதிரைகள் வந்துவிடும் என்று உரைய்க்கிறார் .
No comments:
Post a Comment