சுந்தரர் பாடிய மற்றொரு பாடல் இங்கு குறிப்பிடுகிறேன் .
விற்று கொள்வீர் ஒற்றீயல்லே ன் விரும்பி ஆட்பட்டேன்
குற்றம் ஒன்றும் செய்தது இல்லை கொத்தை ஆக்கினீர்
எற்றுக்கு அடிகேள் என் கண் கொண்டீர் நீரே பழி பட்டீர்
மற்றை கண் தான் தாராது ஒழிந்தால் வாழ்ந்து போதீரே |
காஞ்சியில் ஒரு கண் பார்வை திரும்ப பெற்றார் சுந்தரர் . பிறகு திருவாரூர் வந்தடைந்து திருவாரூர் ஈசனிடம் மற்ற கண் பார்வையை உரிமையுடன் யாசிக்கிறார் . பெறவும் செய்கிறார் .

No comments:
Post a Comment