சுந்தரர் 3 படிக்குமுன் இந்த பகுதியை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் . எழுதியது கை தவறுதலால் அழிந்துவிட்டது . மன்னிக்கவும் .
சுந்தரரின் அழகை கண்டு திருமுனைப்பாடி அரசன் நரசிங்க முனையரையன் சுந்தரரை தானே வளர்க்கிறான் . அரண்மனையில் வளர்ந்தாலும் சுந்தரர் தன குல தர்மம் மறக்காமல் வேத பாடங்களையும் கற்று தேர்ந்தான் . அவனுக்கு தக்க வயது வந்தபோது பெரியோர்கள் சுந்தரருக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர் . திருமண சடங்குகள் நடக்கையில் அங்கு ஒரு முதியவர் தோன்றி ஒரு ஓலையை காண்பித்து சுந்தரர் குடும் பத்தவர் 3தலைமுறையாக தம் குடும்பத்திற்கு அடிமை என்று சொல்லி திருமணத்தை நிறுத்த ஆணை இடுகிறார் . பெரும் கோபம் கொண்ட சுந்தரர் அந்த ஓலையை கிழித்து எறிந்து அந்தணர்களை அடிமை படுத்த இயலாது என்று பித்தன் பேயன் என்று பலவாறு ஏசுகிறார்

It is all very short and crisp. Very useful for beginners
ReplyDeleteIt is all very short and crisp. Very useful for beginners
ReplyDelete