ஈசன் சுந்தரருக்கு அளித்த கொடைகள் பிரமிக்க வைக்கும் . பங்குனி உத்திரத்தன்று தன் அடியார்களுக்கெல்லாம் தானம் வழங்க பொருள் வேண்டி திருபுகலூர் ஈசனிடம் தஞ்சம் அடைகிறார் . அவரை பாடி துதித்து களைப்பு மேலிட செங்கல்களை அடுக்கி அதில் தலை வைத்து படுக்கிறார் . எழுந்து பார்க்கையில் அவை தங்கமாக மாறி இருப்பது கண்டு ஈசனின் கருணையை கண்டு வியந்து பாடுகிறார்
No comments:
Post a Comment