ஆலால சுந்தரர் ஈசன் ஆணை ப்படி தென் திசையில் திருமுனைப்பாடி என்னும் நாட்டில் நாவலூர் எனும் கிராமத்தில் பிராம்மண குலத்தை சேர்ந்த சடையனார் என்பவருக்கும் இசைஞாநியருக்கும் மகனாக பிறந்தார் . மிக அழகனாகவும் அறிவானவனாகவும் இருந்ததில் அதிசயம் ஒன்றும் இல்லை . நம்பிஆரூரன் என்பது அவருடைய பெயர் . பெற்றோர் இருவரும் சிறந்த சிவபக்தர்கள் . பிற்காலத்தில் நாயன்மார்களாக் போற்றப்பட்டவர்கள் என்பது குறிப்பிடதக்கது .
No comments:
Post a Comment