இப்போது நாம் 7 ஆம் திருமுறையை காண்போம் . இந்த திருமுறை சுந்தரமூர்த்தி நாயனார் அவர்களால் பாடப்பெற்றது .
ஆலாலசுந்தரர் கைலாயத்தில் வாழ்ந்த சிவதொண்டர் . ஒரு நாள் பூங்காவில் தேவி பார்வதியின் இரு தோழிகள் மலர் பறித்து கொண்டிருப்பதை கண்டு அவர்கள் மீது மையல் கொண்டார் . இதையறிந்த ஈசன் சுந்தரரை பூலொகத்தில் சில காலம் இருந்து அவ்விருவரையும் மணந்து சிகாலம் வாழ்ந்து பிறகு கைலாயம் திரும்ப கட்டளை இட்டார் . மனம் வருந்திய சுந்தரர் பூலோகத்தில் ஈசன் திருவடியை தான் மறவாதிருக்க அவ்வப்போது தனக்கு அவர் திருவடியை காட்ட வேண்டும் என்று விண்ணப்பித்து கொண்டார் . ஐயனும் அவ்வாறே ஆகட்டும் என்று வாக்களித்தார் .

No comments:
Post a Comment