ஒருநம்பி அப்பூதி அடியார்க்கு அடியேன் |
திங்களூர் எனுமிடத்தில் அப்பூதி அடிகள் என்னும் அந்தணர் ஒருவர் வாழ்ந்து வந்தார் . அவர் சிறந்த சிவபக்தர் . சிவனடியார்களை மிகவும் போற்றி வந்தார் . அதிலும் சமணர்களின் போதனையால் அறிவிழந்து மன்னன் திருநாவுக்கரசருக்கு இழைத்த அளவிலா கொடுமைகளையும் அவற்றிலிருந்து கருணைக்கடலான சிவபெருமானால் காக்க பட்ட சம்பவங்களை கேட்டறிந்தது முதல் அவர் மீது அளவிலா பக்தி உண்டாயிற்று . அவர் சொல்லே இவர்க்கு வேதம் . அவருடைய சேவைகளும் அடியார்களுக்கு தொண்டு செய்வதன் மூலம் சிவபெருமானை பெரிதும் மகிழ்விக்கலாம் எனும் அவரது கூற்றை தெய்வ வாக்காக மதித்தார் . ஆகையால் இவரும் இறைவனுடைய அடியார்களுக்கு சேவை செய்வதையே லட்சியமாக கொண்டார் . பல தண்ணீர் பந்தல்கள் அன்ன சத்திரங்கள் , அமைப்பதையே தன் முதற் பணியாக கொண்டு அதற்கே தன் செல்வத்தை செலவழித்து வந்தார் . அவை யாவற்றிற்கும் திருநாவுக்கரசர் பெயரையே வைத்தார் .

No comments:
Post a Comment