அப்பூதியடிகள் மேலும் கூறினார் , எம்பெருமானுக்கு சேவை செய்வதில் அவருக்கு இணை யார் உளர் ? எம்பெருமான் அவர் மீது காட்டிய அன்புக்கு நிகர் ஏது ? நீற்றறையிலிருந்து ஈசன் அவரை மீட்டார் . கல் தூணை பூட்டி கடலில் வீசப்பட்டவர் நமசிவாய நாமத்தால் மீண்டார் . விஷம் அவரை ஏதும் செய்யவில்லை . ஈசனுக்கு அவர் மீது எத்துணை அன்பிருந்தால் இவ்வாறெல்லாம் காத்தருள்வார் . அவரை போய் யாரோ ஒருவர் என்று கூறி விட்டிர் .
No comments:
Post a Comment