சம்பந்தர் தன்னை வைத்து ஈசன் ஆடிய திருவிளையாட்டால் மெய்சிலிர்த்து போனார் . மருகல் ஈசனின் கருணை அவரை மெய்யுருக வைத்தது . அவரை சில காலம் அங்கேயே தங்க வைத்தது. சிறுத்தொண்டர் செங்காட்டங்குடி அவர் திரும்பாததால் அவரே சென்று அவரை அழைத்துவர கிளம்பி மருகல் சென்று அழைத்து வந்தார் . சம்பந்தர் அங்கிருந்து கணபதீச்சரம் சென்று எம்பெருமானை சேவித்தார் . அங்கு அவருக்கு மருகல் ஆலயத்தில் காட்சி அளித்த அதே கோலத்தில் காட்சி தந்து அவரை சொல்லொணா அதிசயத்தில் ஆழ்த்தினார் . பதிகங்கள் பாடி மகிழ்ந்தார் .
No comments:
Post a Comment