அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன் |
சோழ நாட்டில் திருவாரூருக்கு அருகே ஏமப்பேறு என்றொரு தலம். அங்கு நமிநந்தி அடிகள் என்றொரு அந்தணர் வாழ்ந்து வந்தார் . அவர் அவ்வூரில் குடிகொண்டிருக்கும் புற்றிடம் கொண்ட பெருமானிடம் மிக்க பக்தி கொண்டவர் . சிறந்த சிவபக்தர் . தினமும் விடியற்காலை எழுந்து நீராடி பூஜை முடிந்ததும் திருவாரூருக்கு சென்று ஆலயத்தில் காலை முதல் மாலைவரை இருந்து எம்பெருமானை வணங்கிவிட்டு திருத்தொண்டுகள் புரிவார். மாலை அபிஷேகம் முடிந்ததும்தான் வீடு திரும்புவார் . இவ்வாறு நாள்தோறும் தொண்டு செய்து வந்தார் .

No comments:
Post a Comment