பொதுவாக எல்லா துறவிகளும் உடலை தாழ்வாகவே பேசுவார்கள் . மாணிக்கவாசகர் கூட உடலை அவ்வாறே குறிப்பிடுகிறார் . ஆனால் திருமுலரோ " ஊனுடம்பு ஆலயம்" என்கிறார் . உடலை ஈசன் குடியிருக்கும் ஆலயமாக குறிப்பிடுகிறார் . முதலில் அவர் தரும் அறி வுரை உடலை பேணுவதற்கு மார்க்கமே
No comments:
Post a Comment