ஐந்து பூதங்களால் ஆன இச்சரீரம் ஒரு நாள் மண்ணோடு சேருவது இயற்கையின் நியதி . பெறற்கரிய மானிட பிறப்பை எய்தி இருப்பதே புண்ணியம் . ஆனால் வாழும் வகை அறிந்து வாழ்ந்து மீண்டும் பிறவாத தன்மை எய்த பாடுபடுவதே நாம் பிறவி எடுத்ததின் பயன் . இவ்வுடல் ,இளமை ,அழகு எதுவுமே சாஸ்வதம் இல்லை . நம்மை படைத்த ஈசன் பாதமே நிலையான இன்பம் . இதை மனதில் கொண்டே நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இருத்தல் அவசியம் என்பதை ஆழமாக அறிவுறுத்துகிறார் . இதற்கான நற்பண்புகளை இளமையில் இருந்தே வளர்த்துக்கொள்ளல் அவசியம்
No comments:
Post a Comment