திருமுலர் வேத நெறிப்படி வாழும் வழியை அறிவுறுத்துகிறார் . முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டியது ஆக்கையின் நிலையாமை , இளமை . பொருள் அழகு எல்லாமே நிலை அற்றவை .ஒவ்வொருவரும் பிறக்கும்போதே நாம் ஒரு நாள் இவ்வுலகை து றந்து மரணம் எய்துவதும் உறுதி .ஆகையால் வாழும்போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய அறங்களை அவர் தெளிவுறுத்துகிறார் .நமக்கென்று சில அறநெறிகள் நாம் கடைப்பிடிக்க .வேண்டியது அவசியம் .அதுவே திருமூலரின் உபதேசமாகும் .
No comments:
Post a Comment