திருமுலர் முதலில் வேதத்தின் சிறப்பினை உணர்த்துகிறார் .
வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தின் ஓதத்தகும் அறம் எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞனர் வளமுற்ற வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே |
இது திருமுலர் வாக்கு .வேதத்தை ஒட்டியே இவரது உபதேசங்கள் உள்ளன . ஆன்மா உலகில் பிறப்பெடுத்ததும் நமக்கென்று சில நெறிமுறைகளை வேத ஆகமங்கள் வலியுறுத்துகின்றன . அவை அறம் , பொருள் .இன்பம் ,வீடு . ஆகும் .இதை திருவள்ள வரும் நிறைய குறிப்பிட்டிருக்கிறார் . ஆனால் எல்லா நிலைகளிலும் நம் ஒவ்வொரு செயலும் அறம் சார்ந்ததாக இருப்பது அவசியம் . பொருள் இவ்வுலகில் வாழ அவசியம் . ''பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை . அருள் இல்லார்க்கு அவ்வுலகில்லை '' இது வள்ளுலர் வாக்கு .

No comments:
Post a Comment